பிக்பாஸ் போட்டியாளர்களை கலாய்த்த ஆர்த்தி

Aarathi-Ganesh

பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்றவர் நடிகை ஆர்த்தி. அதனால் அவர் சில எதிர்ப்புகளையும் சந்தித்தார். இந்நிலையில் தற்போது துவங்கியுள்ள பிக்பாஸ் இரண்டாவது சீசனில் வரும் போட்டியாளர்களை பற்றி காமெடியாக பதிவிட்டுள்ளார்.

பொன்னம்பலம் மற்றும் ஆனந்த் வைத்தியநாதன் ஆகியோர் பாட்டு பாடிக்கொண்டிருப்பதை தான் அவர் இப்படி கூறியுள்ளார்.

 

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன