பிக் பாஸை கலாய்க்கும் கஸ்தூரி

kasturi

திமுக தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவிருந்தும், இலங்கை முதலான வெளிநாடுகளிலிருந்தும் கட்சி பேதமில்லாமல் காவேரி மருத்துவமனைக்கு நேரில் வந்து நலம் விசாரித்தும், தொலைபேசி, கடிதங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்த வண்ணமும் உள்ளனர்.

தமிழகத்தின் இத்தகைய நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகுவதை நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் கலாய்த்து பதிவிட்டுள்ளார்.

 

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன