வைரலாகும் அஜித் வாங்கிய புதிய கார்

ajith2

தல என்று ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படும் அஜித் நடிகர் என்பதையும் தாண்டி ப்ரொஃபஷனல் கார் ரேஸரும் ஆவார். பார்முலா கார் ரேஸ் போட்டிகளில் கலந்து கொண்டுள்ள ஒரே தமிழ் நடிகரான அஜித் எப்பொழுதும் எளிமையாக ஸ்விப்ட் கார் தான் பயன்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் தற்போது அவர் வாங்கியுள்ள புதிய வோல்வோ காரின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

 

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன