குழந்தைகள் படத்துக்கு இசையமைக்கும் அனிருத்

anirudh

புலிகளை மையப்படுத்தி முழுக்க குழநைதைகளுக்காக திரைப்படம் தயாரிக்கப்பட இருக்கிறது. கொடி, காக்கிசட்டை ஆகிய படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய ஹரிஷ் ராம் இப்படத்தை இயக்குகிறார்.

வரும் அக்டோபரிலிருந்து தமிழ்நாடு மற்றும் கேரள வனப் பகுதிகளில் படப்பிடிப்பு துவங்கவுள்ள நிலையில், தற்போது முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளது.

ஏறத்தாழ ஒருமணி நேரத்திற்கு கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெறும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன