ரோட்டுக் கடையில் சமையல்காரராக மாறிய அருண் விஜய்

430817-arun

அந்த காலத்தில் நடிகர்கள் என்றாலே வினோதமாக பார்ப்பார்கள் ரசிகர்கள். அதாவது அவர்களை பெரிய இடத்தில் நினைப்பார்கள், நடிகர்களை அவ்வளவு எளிதாக கூட பார்க்க முடியாது.

ஆனால் இப்போதெல்லாம் உள்ள நடிகர்கள்-ரசிகர்கள் உறவே வேறு. அடிக்கடி ரசிகர்களால் சில நடிகர்களை நேரில் காண முடிகிறது.

சமீபத்தில் ரோட்டுக் கடையில் சமையல்காரராக மாறியுள்ளார் நடிகர் அருண் விஜய். அப்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை அவர் டுவிட்டரில் ஷேர் செய்து இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

arun-vijay

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *