விஜய் சேதுபதி படத்தில் நடிக்கும் பாரதிராஜா

P.Bharathiraja

நடிகர் விஜய் சேதுபதி தற்போது சீதக்காதி படத்தில் நடித்து வருகிறார். விஜய் சேதுபதியின் 25 ஆவது படமான இப்படத்தை ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’ படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் இயக்குகிறார். 80 வயது நாடக கலைஞனாக விஜய் சேதுபதி இப்படத்தில் நடிக்கிறார். இயக்குனர் மகேந்திரன் முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் இயக்குனர் பாரதிராஜாவும் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன