இயக்குனர் பாலா படத்தில் பிக்பாஸ் ரைசா

Raiza-Wilson2

விக்ரமின் மகன் துருவ் நடிப்பில் பாலா இயக்கிவரும் படம் வர்மா. இதன் ஷூட்டிங் தற்போது பரபரப்பாக நடந்துவருகிறது.

பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்றவர் நடிகை ரைசா. அதன்பிறகு அவருக்கு அதிக ரசிகர்கள் வந்துவிட்டனர். அவர் அதன்பிறகு ஹீரோயினாக நடித்த பியார் பிரேமா காதல் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் அவர் அடுத்து பாலா இயக்கும் வர்மா படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியுள்ளாராம். அதற்கான ஷூட்டிங் ஏற்கனவே முடிந்துவிட்டது என்று கூறப்படுகிறது.

இப்படம் தெலுங்கில் சூப்பர்ஹிட் ஆன அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன