Movie Review

’நடிகையர் திலகம்’ – விமர்சனம்

மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படமே ‘நடிகையர் திலகம்’. சாவித்ரியின் வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் இப்படம் தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்றும் தெலுங்கில் ‘மகாநதி’ என்றும் வெளியாகியுள்ளது. [...]
Share