வெறும் பொம்மையாக வந்து செல்லமுடியாது – மனிஷா யாதவ்

ஒரு குப்பை கதை படம் மூலம் தன்னுடைய நடிப்பால் அனைவரையும் கவர்ந்து தன்னை நிரூபித்துவிட்டார் மனீஷா. அவரிடம் பேசியதில் இருந்து… இவ்வளவு…

சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கீர்த்தி சுரேஷ்

சிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன் நடிப்பில் உருவாகும் படம் ‘சீமராஜா’. தென்காசி, குற்றாலம் பகுதிகளில் வளர்ந்த ‘சீமராஜா’ படம் தற்போது இறுதி கட்ட…

தனுஷூக்கு சவால்விட்ட செளந்தர்யா ரஜினிகாந்த்

கடந்த சில நாட்களாக பிட்னெஸ் சேலஞ்ச் என்ற பிட்னெஸ் சவால் பாலிவுட் முதல் கோலிவுட் வரையிலான திரையுலக பிரபலங்கள் எடுத்து வருகின்றனர்.…

‘காலா’வுக்கு முன் ரிலீஸ் ஆகும் ரஞ்சித்தின் அடுத்த படம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கிய ‘காலா’ திரைப்படம் ஜூன் 7ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.…

ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார் விஜய் சேதுபதி

இதுவரை ட்விட்டரில் கணக்கு இல்லாத விஜய் சேதுபதி, தற்போது அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். சினிமா பிரபலங்கள் எல்லாருமே ட்விட்டரில் ஆக்டிவாக இருக்கும் நிலையில்,…

நார்வே, சுவிஸ் நாட்டில் காலா படத்துக்கு தடை

ரஜினி நடித்த காலா படம் வரும் 7-ந்தேதி வெளியாகிறது. இந்த நிலையில் தூத்துக்குடியில் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களை பார்த்து ஆறுதல் கூற சென்ற…

விஜய்யுடன் இணைந்த வரலட்சுமி

நடிகர் விஜய், இயக்குநர் முருகதாஸ் மூன்றாவது முறையாக இணையும் விஜய் 62 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில்…

செக்கச் சிவந்த வானம் படப்பிடிப்பை முடித்த சிம்பு

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் `செக்கச் சிவந்த வானம்’. அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய் என பலரும்…

வருண் தேஜுக்கு ஜோடியாக இரண்டு ஹீரோயின்கள்

தெலுங்கு நடிகரான வருண் தேஜ், அடுத்ததாக ஒரு ஸ்பேஸ் த்ரில்லர் படத்தில் நடிக்கிறார். ‘காஸி’ படத்தை இயக்கிய சங்கல்ப் ரெட்டி, இந்தப்…

அதிக சம்பாதிக்கும் பிரபல நடிகைக்கே இப்படி ஒரு நிலைமையா!

நடிகை ராதிகா ஆப்தே சர்ச்சைகளுக்கு பேர் போனவர். ஆனாலும் துணிச்சலாக பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளுக்காக குரல் கொடுத்து வருகிறார்.சமீபத்தில் கூட தென்னிந்திய…

Social Media Auto Publish Powered By : XYZScripts.com