விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சினிமா பிரபலங்கள்

vijay

நடிகர் விஜய் தனது 44 வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதனையொட்டி தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள் மிக உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அவரின் பிறந்த நாளுக்காக சினிமா பிரபலங்கள் பலரும் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவற்றில் சில கீழே…

 

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன