முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார் – திரையுலகினர் அஞ்சலி

AtalBihariVajpayee

இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் குன்றியதால் அரசியலில் இருந்து ஒதுங்கி டெல்லியில் உள்ள தன்னுடைய இல்லத்தில் ஓய்வில் இருந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை மிக மோசமானதையடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை மருத்துவமனையில் காலமானார். இதனை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. இது ஒட்டுமொத்த இந்தியர்களையும் சோகத்திற்கு உள்ளாக்கியுள்ள நிலையில் ஏராளமான அரசியல் மற்றும் திரைப்பிரபலங்கள் தங்கள் இரங்கலை பதிவு செய்து வருகின்றனர். அவற்றில் சில…

 

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன