ரஜினி-சிவா இணையும் படத்தில் ஆடை வடிவமைப்பாளராக தாட்ஷா

தர்பார் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடக்கிறது. பொங்கலுக்கு வரும் என ரஜினி ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். அடுத்து ரஜினி அவர்கள் சிவாவுடன் இணைந்து தன்னுடைய 168வது படத்தில் நடிக்கிறார். தமிழ்த் திரையுலகில் தனக்கென்ற ஒரு இடத்தை பிடித்துள்ள ஆடை வடிவமைப்பாளர் தாட்ஷா.

Dhatsha in Rajini Movie


இப்படத்தில் ஆடை வடிவமைப்பாளராக கமிட்டாகியுள்ளாராம். இவர் இதற்கு முன் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் நடிக்கும் ரூ. 30 கோடி பட்ஜெட் படத்திலும் கமிட்டாகியுள்ளார், சில அஜித் படங்களுக்கும் பணிபுரிந்துள்ளார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com