தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் – சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது டாக்டர் #doctor படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். இதன் போஸ்டர் #firstlook வெளியானது தொடர்ந்து தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அவரது ரசிகர்கள், இணை நடிகர்கள், தொலைக்காட்சி மற்றும் வலைத்தளங்களுக்கு நன்றி தெரிவித்தார்.

அவர் ட்வீட் செய்ததாவது, ” என் பெயரை பயன்படுத்தி நல்ல விஷயங்களை செய்து கிடைத்த புண்ணியங்கள் உங்களுக்கே கிடைக்கட்டும் என்று மனம் நெகிழ்ந்து தன்னுடைய ரசிகர்களை பாராட்டினார். அனைத்து வாழ்த்துக்களுக்கும், கொண்டாட்டங்களுக்கும் நன்றி. நீங்கள் குடுக்கும் அன்பு இன்னும் என்னை பக்குவடுத்துவதாக தெரிவித்துள்ளார். என்னை மகிழ்ச்சியடையச் செய்த அனைவருக்கும் நன்றி. “

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com