டிடி ஆடிய அதிரடி நடனம்

dd

தொலைக்காட்சி தொகுப்பாளர்களிலேயே தனக்கென தனி இடம் பிடித்தவர் “டிடி” என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் திவ்யதர்ஷினி. உடல் நிலை பாதிப்பால் சில காலம் நிகழ்ச்சி தொகுத்து வழங்குவதை நிறுத்திவிட்டு ஓய்வில் இருந்த டிடி, இப்போது மீண்டும் நிகழ்ச்சி தொகுத்து வழங்க தொடங்கிவிட்டார்.

இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றின் இறுதிப் போட்டியில் இந்தி பாடல் ஒன்றுக்கு அதிரடியாக நடனம் ஆடியுள்ளார். அந்த வீடியோவை அவரே தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த நடன வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன