தனுஷ் பிறந்தநாள் போஸ்டரால் பரபரப்பு

dhanush-kodi

நடிகர் தனுஷ் சமீபத்தில் தனது 35 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். திரைத்துறை பிரபலங்களும், அவரது ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அவருடைய ரசிகர்கள் தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் கட் அவுட் மற்றும் போஸ்டர்கள் ஒட்டியும், அவற்றை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டும் வந்தனர்.

dhanush-poster

அந்தவகையில் ‘வருங்கால முதல்வரே’ என்று அச்சிட்டு ஒட்டப்பட்டிருந்த போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரும் அந்த போஸ்டரில் எம்.ஜி.ஆர். மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரின் படங்களும் இடம்பெற்றுள்ளது. தனுஷின் மாமனாரும் நடிகருமான ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ள இந்த நேரத்தில் இந்த போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *