தோனி பார்ட் 2 தயாராகிறது!

ms-dhoni-movie

நீரஜ் பாண்டே இயக்கத்தில் வெளிவந்த தோனியின் வாழ்க்கை வரலாற்று படமான தோனி ‘M.S.Dhoni: The untold story’ படம் தோணி ரசிகர்கள் மற்றும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

சுஷாந்த் சிங் தோனியாக நடித்திருந்த இப்படத்தில் தோனியின் கிரிக்கெட் வழக்கை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை படமாக்கப்பட்டிருந்தன. சுஷாந்த் சிங் ஜோடியாக கியாரா அத்வானி இப்படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகவிருக்கிறது. தோனியின் மீதிக் கதை அதாவது 2011 உலககோப்பைப் போட்டிக்குப் பின் நடந்த சம்பவங்கள் இப்படத்தில் இடம்பெறவிருக்கிறது.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன