‘கஜினிகாந்த்’ ரிலீஸ் தேதி மாற்றம்

ghajinikanth

கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் ஆர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கஜினிகாந்த்’. இயக்குனர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கும் இப்படம் காமெடி கலந்த குடும்ப படமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஆர்யா ஜோடியாக சாயிஷா நடிக்கிறார்.

படத்தின் வேலைகள் அனைத்தும் முடிந்த நிலையில் படம் வரும் ஜூலை 27 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. படம் வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன