அரசாங்கம் ஒருநாள் பதில் சொல்ல வேண்டும் – ஹரிஷ் கல்யாண்

harishkalyan

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 100-ஆவது நாளாக ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி ஆட்சியர் நுழைந்த பொதுமக்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில் கிட்டத்தட்ட 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து துத்துக்குடி முழுவதும் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. போலீசாரின் நடவடிக்கை கண்டித்து பல திரைபிரபலங்கள் தங்களது தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் ஹரிஷ் கல்யாண் அவரது ட்விட்டர் தளத்தில், தூத்துக்குடியில் நடந்த இந்த மனித நேயமற்ற செயலுக்கு அரசாங்கமும் காவல் துறையினரும் கண்டிப்பாக ஒரு நாள் பதில் சொல்ல வேண்டும். இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு னது ஆழ்ந்த அனுதாபங்கள் என ட்விட் செய்துள்ளார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *