கடைக்குட்டி சிங்கம் படத்தின் டிரைலர்

KadaiKutty-Singam

பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் ‘கடைக்குட்டி சிங்கம்’. நடிகர் சூர்யா தயாரித்துள்ள இப்படத்தில் கார்த்தி ஜோடியாக சயீஷாவும், அவருடைய அத்தைப் பெண்களாகப் பிரியா பவானிசங்கர், அர்த்தனா பினுவும் நடித்துள்ளனர். சத்யராஜ், பானுப்ரியா, விஜி சந்திரசேகர், பொன்வண்ணன், சூரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. விவசாயம் மற்றும் விவசாயிகளின் பெருமையை பறைசாற்றும் வகையில் இந்த ட்ரைலர் அமைந்துள்ளது. அதன் இணைப்பு,

 

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன