தமிழிசைக்கு பதிலளித்த கமல்

kamal-haasan-afp_650x400_61505461419

நடிகர் கமல்ஹாசன் பகுத்தறிவாளர் என்று கூறிக்கொண்டு அமாவாசை நாளில் கட்சி தொடங்குகிறார். கட்சி கோடி ஏற்றுகிறார். எனவே அவர் போலியாக பகுத்தறிவாளர் வேடம் போட்டு மக்களை ஏமாற்றுவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியிருந்தார்.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று விமான நிலையத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில், தன்னை போலி பகுத்தறிவாளர் என்று கூற தமிழிசைக்கு என்ன உரிமை உள்ளதென்றும், தான் கட்சி ஆரம்பித்தது ஏழ்மையையும் வறுமையையும் ஒழிக்கவே அன்றி மூட நம்பிக்கைகளை ஒழிக்க அல்ல என்றும் கூறினார்.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன