கேரள முதல்வருக்கு கமல்ஹாசன் நன்றி

Kamal Haasan-Pinarayi Vijayan

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தன்னுடைய ‘டுவிட்டர்’ பதிவில் கூறி இருப்பதாவது:-

ஒகி புயல் முதல் நீட் தேர்வு என்று தமிழர்கள் அல்லல்படும்போதெல்லாம் உதவிக்கரம் நீட்டிய அண்டை மாநில முதல்-மந்திரி பிணராயி விஜயனிடம் தமிழர்களின் நன்றியை தெரிவித்தேன். மாணவரின் தந்தை உடல் திருத்துறைப்பூண்டி வந்தடையும் வரை மக்கள் நீதி மய்யம் உதவிகள் செய்யும்.

இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *