ரஜினியுடன் நடிக்கும் பகத் பாசில் – கார்த்திக் சுப்புராஜ் மறுப்பு

Karthik-Subbaraj

காலா படத்தை தொடர்ந்து தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கும் இப்படத்தில் பாபி சிம்ஹா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் பிரபல இயக்குனர் பகத் பாசில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியானது.

இதனை மறுத்துள்ள இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பகத் பாசில் நடிப்பதாக வெளியான தகவல் பொய்யானது என்றும், படத்தில் முக்கிய வேடங்களில் பாபி சிம்ஹா மற்றும் அஞ்சலி நடிப்பதாகவும் கூறியுள்ளார்.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன