நடிகையர் திலகம் – மேக்கிங் வீடியோ

Mahanati

மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாக இருக்கிறது. கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மான், சமந்தா உள்ளிட்ட பல்வேறு முன்னணி பிரபலங்கள் இணைந்து நடித்துள்ள இப்படத்தின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

வீடியோ இணைப்பு கீழேக் கொடுக்கப்பட்டுள்ளது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *