மெர்சல் வசூலை முறியடிக்கும் கீர்த்தி சுரேஷ்

தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்து செம்ம ஹிட்டான படம் மெர்சல். இப்படம் உலகம் முழுவதும் ரூ 250 கோடி வரை வசூல் செய்தது.

இந்நிலையில் மெர்சல் அமெரிக்காவில் மட்டுமே 2 மில்லியன் டாலர் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது, இதை சமீபத்தில் திரைக்கு வந்த மகாநதி படம் முறியடிக்கப்படவுள்ளது.

ஆம், கீர்த்தியின் மகாநதி படம் அமெரிக்காவில் 2 மில்லியன் டாலரை கடக்கவுள்ளது, உண்மையாகவே ஒரு ஹீரோயின் சப்ஜெக்ட் படம் இவ்வளவு வசூல் செய்வது ஆச்சரியம் தான்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *