நடிகையர் திலகம் படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சி

mahanati2

மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தமிழ் மற்றும் தெலுங்கில் எடுக்கப்பட்ட நடிகையர் திலகம் படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. கீர்த்தி சுரேஷ் சாவித்ரியாக நடித்திருந்த இப்படத்தில் துல்கர் சல்மான், சமந்தா, விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நடித்திருந்தனர்.

இப்படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகள் சமீப காலமாக வெளியாகி வருகிறது. ஏற்கனவே மூன்று காட்சிகள் வெளியான நிலையில் தற்போது நான்காவது காட்சி வெளியாகியுள்ளது.

 

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன