துக்க வீட்டில் சிரித்தபடி செல்பி – சர்ச்சையில் சுரேஷ் கோபி

suresh-gopi-selfie

கேரள மாநிலம் இடுக்கியை சேர்ந்த இந்திய மாணவர் சங்கத் தலைவர் அபிமன்யூ கல்லூரியில் நடந்த தகராறில் எதிரணி மாணவர்களால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் கேரளாவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நடிகரும் பாரதிய ஜனதா கட்சியின் எம்.பியுமான சுரேஷ் கோபி, அபிமன்யூவின் வீட்டிற்கு சென்று அபிமன்யூ குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார். துக்கம் விசாரித்தப்பின் வெளியே வந்த சுரேஷ் கோபி அங்கு திரண்டிருந்த மக்களுடன் சிரித்தபடியே செல்பி எடுத்துக்கொண்டார். இது தமிழகம் மற்றும் கேரள மக்களிடையே பலத்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன