ஜல்லிக்கட்டு போராட்டத்திற்காக பழிவாங்கப்படுகிறோம் – மன்சூர் அலிகான்

mansoor-alikhan

விளிம்பு நிலை மனிதர்களைப் பற்றியப் படமாக உருவாகிறது கபிலவஸ்து. நேசம் முரளி இயக்கி உள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் உள்ள இயக்குனர் சங்கத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் இயக்குனர்கள் விக்ரமன், ரமேஷ் கண்ணா, பேரரசு மற்றும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய மன்சூர் அலிகான் சென்னையில் இருந்த விலங்குகள் நல வாரியத்தை ஹரியானாவிற்கு மாற்றியது பழி வாங்கும் செயல் எனவும், ஜல்லிக்கட்டுக்கு போராடியதற்காக பழிவாங்கப்படுவதாகவும், ஆட்சியாளர்கள் சரியில்லை என்றும், ஜனநாயகத்தின் பெயரில் பல்வேறு அதிர்ச்சி சம்பவங்கள் நடப்பதாகவும் கூறினார்.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன