NGK 3 நாள் தமிழக வசூல், சூர்யாவின் ஆல் டைம் பெஸ்ட் மாஸ் சாதனை

சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் NGK. இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை தான் பெற்றது.

ஆனாலும், அடுத்தடுத்த நாட்களில் படத்தின் விமர்சனங்கள் கொஞ்சம் பாசிட்டிவாக மாற, படத்தின் வசூலுக்கு இதுவே நல்ல தொடக்கமாக இருந்தது.

NGK வெளியான மூன்று நாட்களில் தமிழகத்தில் மட்டுமே ரூ 23 கோடி வரை வசூல் செய்திருக்கும் என கூறப்படுகின்றது.

மேலும், இது தான் சூர்யாவின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய ஓப்பனிங் வசூல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com