பிரதமரை விமர்சித்தால் இது தான் நிலைமை – பிரகாஷ் ராஜ் வருத்தம் !

prakash

இந்தியா அளவில் மிக பிரபலமானவர் நடிகர் பிரகாஷ் ராஜ். தமிழ் தெலுங்கில் மட்டுமில்லாமல் ஹிந்தியில் பிஸியாக இருந்தவர்.

ஆனால் கடந்த வருடம் வெளியான ‘கோல்மால் அகைன்’ படத்திற்கு பிரகாஷ்ராஜுக்கு பாலிவுட்டில் எந்த வாய்ப்பும் தேடிவரவில்லை. அதற்கு காரணத்தையும் பிரகாஷ்ராஜே கூறியுள்ளார்.

இது பற்றி அவர் கூறுகையில், எப்போது நான் பிஜேபியை விமர்சிக்க ஆரம்பித்தேனோ அப்போதிருந்தே பாலிவுட்டை சேர்ந்தவர்கள் எனக்கு வாய்ப்பு தருவதை நிறுத்திவிட்டார்கள், என பிரகாஷ்ராஜே கூறியுள்ளார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *