என் குரல் இன்னும் வலிமையாகும் – பிரகாஷ்ராஜ்

prakash

தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் குணச்சித்திர வேடங்கள் மற்றும் வில்லன் வேடங்களில் நடித்து அதிகம் பிரபலமானவர் நடிகர் பிரகாஷ்ராஜ்.

கர்நாடகாவை சேர்ந்த அவர் சமீப காலமாக பாஜக மற்றும் மோடிக்கு எதிராக தொடர்ந்து பேசிவருகிறார். சமீபத்தில் நடந்த தேர்தலிலும் இது தொடர்ந்தது.

இந்நிலையில் அவரை கொல்ல சிலர் திட்டமிட்டுள்ளதாக தற்போது கன்னட மீடியாவில் செய்திகள் வெளியாகியுள்ளது. “என்னை கொல்ல நினைத்தால் என் குரல் இன்னும் வலிமையாகும்” என பிரகாஷ்ராஜ் ட்விட்டரில் கூறியுள்ளார்.

 

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன