சாதனை படைத்த ‘பியார் பிரேமா காதல்’ டிரைலர்

பிக் பாஸ் மூலம் புகழ் பெற்ற ஹரிஷ் கல்யாண் – ரைசா நடிப்பில் வெளியாகவுள்ள படம் `பியார் பிரேமா காதல்’. புதுமுக இயக்குனர் இளன் இயக்கியுள்ள இப்படத்தை யுவன் ஷங்கர் ராஜா மற்றும் ‘கே புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் டிரைலர் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்டது. டிரைலர் வெளியான 12 மணி நேரத்தில் ஒரு மில்லியன் பேரால் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.

 

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com