உழைப்பால் மட்டும் முன்னேற முடியாது – ரஜினிகாந்த்

rajinikanth_b_3112171021

டாக்டர் பட்டம் பெற்ற கல்வி நிறுவனத்தின் அதிபர் ஏ.சி.சண்முகத்திற்கு சென்னையில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டார்.

விழாவில் பேசிய ரஜினிகாந்த் ஏ.சி.சண்முகத்தின் உழைப்பு தன்னை மிகவும் கவர்ந்ததாகவும், உழைப்பவர்கள் மட்டும் வாழ்க்கையில் முன்னேற முடியாது என்றும் என்னதான் உழைத்தாலும் கடவுளின் அருளும் நல்லமனமும் இருந்தால் தான் முன்னேற முடியும் என்றும் கூறினார்.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன