ஸ்ரீதேவியாக நடிக்கும் ரகுல் ப்ரீத்சிங்

ntr-biopic

ஆந்திராவின் பிரபல நடிகரும், முன்னாள் முதல்வருமான என்.டி.ராமராவின் வாழ்க்கை வரலாறு படமாகிறது. என்.டி.ராமராவின் மகன் பாலகிருஷ்ணா தயாரிக்கும் இப்படத்தை இயக்குனர் கிரிஷ் ஜகர்லமுடி
இயக்குகிறார். என்.டி.ஆர். மனைவியாக வித்யாபாலனும், சாவித்ரியாக கீர்த்தி சுரேஸும் நடிக்கின்றனர்.

இந்நிலையில் இப்படத்தில் ஸ்ரீதேவி வேடத்தில் நடிகை ரகுல் பிரீத்சிங் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ரீதேவி வேடத்தில் நடிக்க பல நடிகைகள் போட்டி போட்ட நிலையில் அந்த வாய்ப்பு ரகுல் ப்ரீத்சிங்கிற்கு கிடைத்துள்ளது.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன