2.0 படத்தின் டீஸர் வெளியீடு எப்போது? – ரசூல் பூக்குட்டி பதில்

enthiran-2.0

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகி வரும் படம் 2.0. படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடந்து வரும் நிலையில் ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க்கொண்டே இருந்ததால் ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர். இந்நிலையில் படம் நவம்பர் 23 ஆம் தேதி வெளியாகும் என்று சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் படத்தின் டீஸர் எப்போது வெளியாகும் என்ற ரசிகரின் கேள்விக்கு ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகும் என்பது போல் சூசகமாக பதிலளித்துள்ளார் இசையமைப்பாளர் ரசூல் பூக்குட்டி.

 

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன