மம்முட்டி படத்தில் நடிக்கும் ஆர்.கே.சுரேஷ்

mammootty-rksuresh

பிரபல தயாரிப்பாளரான ஆர்.கே.சுரேஷ் தற்போது படங்களில் நடித்தும் வருகிறார். ‘தாரை தப்பட்டை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஆர்.கே.சுரேஷ் தொடர்ந்து பல படங்களில் வில்லனாகவும், முக்கிய வேடங்களிலும் நடித்து வருகிறார்.

தற்போது ‘பில்லா பாண்டி’, ‘வேட்டைநாய்’ உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து வரும் ஆர்.கே.சுரேஷ் மம்முட்டியுடன் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். ‘புலி முருகன்’ படத்தை இயக்கிய வைசாக் இயக்கும் இப்படத்தில் மம்முட்டியுடன் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *