மதுரையில் சீமராஜா இசை வெளியீடு

Sivakarthikeyan5

மூன்றாவது முறையாக இணைந்துள்ள பொன்ராம்-சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகியுள்ள படம் சீமராஜா. இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். கிராம பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்து செப்டம்பர் 21 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி மதுரையில் வெளியிடப்படும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இவ்விழா மிக பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கிறது.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன