சீமராஜா ரிலீஸ் தேதி அறிவிப்பு

Sivakarthikeyan5

மூன்றாவது முறையாக இணைந்துள்ள பொன்ராம்-சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகியுள்ள படம் சீமராஜா. இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். கிராம பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்து டப்பிங் வேலைகள் நடந்துக் கொண்டிருந்தன.

இந்நிலையில் படத்தின் அணைத்து பணிகளும் நிறைவுற்ற நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 13 ஆம் தேதி இப்படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன