மகத்தை அறைந்த சிம்பு

simbu-mahat

பிக்பாஸ் 2 வீட்டில் இருக்கும் நடிகர் மகத்தும் துபாயில் வசிக்கும் தொழில் அதிபரான பிராச்சி மிஸ்ராவும் 8 மாதங்களாக காதலித்து வந்தனர். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்கு வந்த இடத்தில் மகத்துக்கு நடிகை யாஷிகா மீது காதல் ஏற்பட்டுள்ளது. இதனை கடந்த வாரம் இருவரும் வெளிப்டையாக ஒப்புக்கொண்டனர். இதனால் மனமுடைந்த பிராச்சி மகத்தை விட்டு பிரிவதாக சமூக வலைத்தளத்தில் அறிவித்தார்.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் மகத் செய்த செயல்கள் ரசிகர்களிடையே அவர்மீது வெறுப்பை ஏற்படுத்தின. குறிப்பாக மும்தாஜூக்கு அவர் கொடுத்த தொல்லைகளும், அவர் பேசிய வார்த்தைகளும் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தின. இந்நிலையில் வீட்டிலிருந்து மகத் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார்.
இவரை அவரது நண்பரான சிம்பு அறைந்து வரவேற்று இருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

 

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன