சிம்புவின் அடுத்த படத்தின் தலைப்பு

maanadu

சிம்பு தற்போது மணிரத்னம் இயக்கத்தில் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் தலைப்பு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘மாநாடு’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் அரசியலை மையப்படுத்திய படம் என்று இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். மேலும் “இது எஸ்.டி.ஆரின் மாநாடு” என்றும், “வெங்கட் பிரபுவின் அரசியல்” என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன