அம்மாவாக நடிக்க முடியாது – சிம்ரன் அதிரடி

simran

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரொயினாக இருந்த நடிகை சிம்ரன் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். பின் திருமணமாகி குடும்பத்துடன் செட்டிலான நிலையில் நடிப்பிற்கு சிறிது இடைவெளி விட்டிருந்தார்.

தற்போது மீண்டும் படங்களில் முக்கிய வேடங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். சீமராஜா, துருவ நட்சத்திரம், ரஜினியின் புதிய படம் என கமிட்டாகியிருக்கும் அவர் அம்மாவாக நடிக்க முடியாது என திடமாக கூறிவருகிறாராம்.

மேலும் அவர் ஹிந்தியில் திருமணமான நடிகைகள் ஐஸ்வர்யா ராய், கரீனா கபூர் ஆகியோர் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பது போல தானும் நடிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறாராம்.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன