வைரலாகும் சிவகார்த்திகேயனின் புகைப்படம்

Sivakarthikeyan_2

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சீமராஜா படம் விரைவில் வெளியாகவுள்ளது. சீமராஜா படத்தை முடித்தக் கையோடு ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படத்திலும், ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இரு படத்தின் பூஜைகளும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் புகைப்படம் ஒன்றை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

siva2

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன