கோச்சடையான் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான சௌந்தர்யா ரஜினிகாந்த் தற்போது படங்களில் கிராபிக்ஸ் டிசைனராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சமீப காலமாக இணையத்தில் கடந்த சில நாட்களாக ஒரு பாட்டி ஓவியம் வரைவது போன்ற படம் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
அந்த பாட்டியை தனக்கு கண்டுபிடித்து தருமாறு ட்விட்டர் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார் சௌந்தர்யா ரஜினிகாந்த்.
Pls can someone identify her for me ??????!!!!! #NoAgeForArt https://t.co/9PBRgUI9BS
— soundarya rajnikanth (@soundaryaarajni) July 11, 2018