விக்ரமின் மகன் கைது

நடிகர் விக்ரமின் மகன் துருவ் தற்போது பாலாவின் இயக்கத்தில் ‘வர்மா’ படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்நிலையில், இன்று அதிகாலை துருவ்…

சாமி ஸ்கொயர்க்காக பல வருடங்கள் காத்திருந்தோம் – விக்ரம்

ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் சாமி ஸ்கொயர். கீர்த்தி சுரேஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருக்கும்…

கமலுடன் இணையும் விக்ரம்

விக்ரம் தற்போது ஹரி இயக்கத்தில் `சாமி ஸ்கொயர்’ படத்திலும், கவுதம் மேனன் இயக்கத்தில் `துருவ நட்சத்திரம்’ படத்திலும் பிசியாக நடித்து வருகிறார்.…

உச்சத்தைத் தொட்ட சாமி ஸ்கொயர் டிரெய்லர்

ஹரி இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் வெளியான `சாமி’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஹரி சாமி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி…

விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தின் டீஸர் வெளியீடு

விக்ரம் நடித்துள்ள ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் புதிய டீஸர் இணையதளத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம்…

தன்னை பேட்டி எடுக்க வேண்டாம் என்று டிடி யிடம் கூறிய விக்ரம்

டிடி சின்னத்திரை தொகுப்பாளர்களின் சூப்பர் ஸ்டார். இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை பார்க்கவே பலரும் ஆவலுடன் இருப்பார்கள். அந்த வகையில் இவருடைய…

சாமி படத்தின் டிரைலர் வெளியீடு தள்ளி வைப்பு

ஹரி இயக்கத்தில் `சாமி’ படத்தின் இரண்டாவது பாகம் விறுவிறுப்பாக உருவாகி வரும் நிலையில், படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை படக்குழுவினர்…

இணையத்தில் பட்டைய கிளப்பிய விக்ரம்

விக்ரம், திரிஷா நடிப்பில் 2003-ம் ஆண்டு வெளியான ‘சாமி’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஹரி இயக்கிய இந்த படத்தின் இரண்டாவது…

வர்மா’ படத்திற்காக இணையும் பிரபல இயக்குநர்கள்

சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற `அர்ஜுன் ரெட்டி’ படத்தின் தமிழ் ரீமேக்கின் மூலம் நடிகர் விக்ரம் மகன் துருவ்…

நடிகர் விக்ரமின் தங்கை மகனும் நடிகனாகிறார்

நடிகர் விக்ரமின் மகன் ‘துருவ்’ தற்போது இயக்குனர் பாலா அவர்களின் ‘வர்மா’ படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தினுடைய படப்பிடிப்பு தற்போது நடைபெற்று…

Social Media Auto Publish Powered By : XYZScripts.com