செய்தித்தாள்களைப் படிக்கும் போது வருத்தமாக இருக்கிறது – திரிஷா

trisha-mohini

சமீப காலமாக தென்னிந்திய முன்னணி நடிகைகள் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். அந்த வகையில் திரிஷா இரட்டை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘மோகினி’. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. இதில் திரிஷா, படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய திரிஷா ‘மோகினி’ தான் முதன்முறையாக இரட்டை வேடங்களில் நடித்துள்ள படம் என்றும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பல பிரச்சினைகளைப் பற்றி இப்படத்தில் பேசியுள்ளதாகவும், செய்தித்தாள்களைப் படிக்கும் போது மனதுக்கு வருத்தமாக இருப்பதாகவும், அதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் பற்றிய செய்திகளே அதிகம் இருப்பதாகவும், அவற்றைப் பற்றி இப்படத்தில் பேசியுள்ளதாகவும் கூறினார்.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன