கன்னட படத்தில் வில்லனாக நடிக்கும் விஜய் சேதுபதி

vijay-sethupathi-3

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனான விஜய் சேதுபதி எப்போதும் கைகளில் அதிகப் படங்கள் வைத்திருக்கும் நடிகராக இருக்கிறார். எப்படியும் வருடத்திற்கு குறைந்தது இரண்டு அல்லது மூன்று படங்கள் இவரது நடிப்பில் ரிலீஸாகும். எந்த வேடமாக இருந்தாலும் ஏற்று நடிப்பதால் மக்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளார்.

தற்போது கைவசம் கதாநாயகனாக மூன்று நான்கு படங்கள் உள்ள போதிலும், கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில் வில்லனாக நடிக்கிறார். இந்நிலையில் தற்போது கன்னட படம் ஒன்றிலும் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன