மகன் நினைவாக நீர்-மோர் பந்தல் திறந்த விவேக்

vivek

தான் நடிக்கும் படங்கள் மூலம் மக்கள் சிரிக்க வேண்டும், சிந்திக்க வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்தவர் நடிகர் விவேக். ஆனால் இவருக்கும் அவரது வாழ்வில் நிறைய சோகங்கள் உண்டு.

அதில் ஒன்று விவேக் மகன் பிரசன்னா இறந்தது. மூளைக் காய்ச்சல் ஏற்பட்டு 2015ம் ஆண்டு உயிரிழந்தார். தன் மகன் நினைவாக தற்போது விவேக் சென்னையில் தண்ணீர், மோர் பந்தல் திறந்துள்ளார். விவேக் அவர்களின் இந்த செயலை கண்டு மக்கள் நெகிழ்ந்துள்ளனர்.

vivek_2

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *