சர்கார் படப்பிடிப்பில் யோகி பாபு

yogi

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் சர்கார் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சர்க்கார் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் யோகி பாபு பெண் வேடத்தில் இருக்கும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. பெண் வேடத்தில் இருக்கும் அவரின் கன்னத்தில் யாரோ கிள்ளுவது போன்ற அந்த வீடியோவை நடிகை வரலக்ஸ்மி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன