அஜித் ரசிகர்களின் மஸ்ஸான செயல்!

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் அடுத்த அப்டேட்டுக்காக அவரின் ரசிகர்கள் ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள். படம் ஆகஸ்ட் 10 ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த மே 1 ல் அஜித்தின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. அன்று இப்படத்தை வெளியிட வேண்டாம் என அஜித் முன்பே கூறிவிட்டதால் படம் தள்ளிவைக்கப்பட்டது. இது ரசிகர்களுக்கு சற்று வருத்தம் தான்.

பிறந்த நாள் சென்று 16 நாட்களே ஆகியுள்ள நிலையில் அடுத்த வருட பிறந்தநாளுக்காக இப்போதே #350DsToKWKingThalaBday என்ற டேக் போட்டு டிவிட்டரில் ரசிகர்கள் கொண்டாடிவருகிறார்கள். என்ன இது என பலருக்கு சற்று வியப்பாக அமைந்துள்ளது

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com