இந்தியன் 2 திரைப்படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்குகிறது

ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல் நடிப்பில் உருவாகி கொண்டிருக்கும் திரைப்படம் இந்தியன் 2.

இப்படப்பிடிப்பின் போது கிரேன் விபத்து நேர்ந்து 3 பேர் உயிரிழந்ததால் மற்றும் கொரோனா காரணமாகவும் இப்படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.

லைக்கா நிறுவனம் வரும் டிசம்பரில் மீண்டும் இப்படப்பிடிப்பு துவங்கும் என திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com