ஈனா மீனா டீக்கா – விஜய்

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் தெறி. விஜய் போலிஸாக நடித்திருந்தார். ஜி.வி.பிரகாஷின் இசையில் இப்படத்தின் பாடல்களும் ஹிட்.

ena-meena-teekka2

ஈனா மீனா டீக்கா பாடல் என்ற பாடல் தற்போது Youtube ல் 69 மில்லியன் பார்வைகளை எட்டி சாதனை படைத்துள்ளது.

விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் தான் தற்போது ரசிகர்களின் நாடித்துடிப்பாக உள்ளது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com